பிராங்க்ளின் டெம்பிள்டன் (இந்தியா) நிறுவனம் ‘சபையர் ஈக்விட்டி லாங்–ஷார்ட்’ எனும் பெயரில் புதிய எஸ்.ஐ.எப்., திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
குறைந்தபட்ச முதலீடு ரூ.10,00,000
துவங்கும் நாள் ஏப்ரல் 10, 2026
நிறைவு நாள் ஏப்ரல் 24, 2026
நோக்கம்: நிப்டி 500ல் உள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவன பங்குகளில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து, சந்தை ஏற்ற இறக்கங்களிலும் லாபம் ஈட்டுவது.
