என்.எப்.ஓ., மோதிலால் ஓஸ்வால் பி.எஸ்.இ., டாப் 10 பேங்க் இ.டி.எப்

குறைந்தபட்ச முதலீடு: ரூ.500

முதலீட்டு முறை: ‘பி.எஸ்.இ., டாப் 10 பேங்க் இண்டக்ஸ்’ குறியீட்டை பின்பற்றி முதலீடு செய்யப்படும்

நோக்கம்: இந்தியாவின் முன்னணி 10 பெரிய வங்கி பங்குகளில் முதலீடு செய்து, பங்கு சந்தைக்கு இணையாக வருமானம் ஈட்டுவது

யாருக்கு ஏற்றது: நீண்ட காலத்தில் வங்கி துறையில் வளர்ச்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது

ரிஸ்க் அளவு: மிக அதிகம்.


கோட்டக் மல்டி அசட் ஆக்டிவ் எப்.ஓ.எப்.,

குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000

என்.எப்.ஓ., காலம்: ஏப்ரல் 8 – 22, 2026

முதலீ ட்டு முறை: ஈக்விட்டி, கடன் மற்றும் கமாடிட்டி சார்ந்த நிதிகளில் முதலீடு செய்யப்படும்

நோக்கம்: பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்து, நீண்ட கால மூலதன உயர்வு பெறுவது

ரிஸ்க் அளவு: மிக அதிகம்.

Source link