எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் கடும் போட்டி

Vinfast நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யவுள்ளது

Vinfast நிறுவனம் Evo, Feliz, Viper ஆகிய மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யவுள்ளது

இந்த ஸ்கூட்டர்கள் நிச்சயமாக ஏத்தர், பஜாஜ், டிவிஎஸ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் கடும் சந்தைப் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ferrari Spider இந்தியாவில் அறிமுகம்

Ferrari நிறுவனம் தனது சூப்பர் காரான Ferrari Spider-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது

மென்மையான Fabric Soft Roof, 3.9 லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் என்ஜின், 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், வயர்லெஸ் Apple Car Play, Android Auto உள்ளிட்ட பல நவீன வசதிகள் கொண்ட இந்த காரின் விலை ரூ.4.60 கோடி ஆகும்.

Source link