ஏழுமலையானுக்கு லட்டு

சூரிய கட்சி ஆட்சியில், பூட்டு ஊரில் ஏழுமலையான் பெயரில் ஆட்சித் தலைவராக இருந்தவர், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் சிக்கினார்.

அது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. ஆனால், அவரை அதிகாரிகள் விருப்ப ஓய்வில் செல்ல அனுமதித்துள்ளனர். அதற்கு, முதல்வர் முழு ஒத்துழைப்பு கொடுத்து கையெழுத்திட்டுள்ளாராம். இந்த விவகாரத்தை தோண்டி எடுத்திருக்கும் இலை கட்சி பிரமுகர்கள், இதை தேர்தல் பிரசாரமாக்க திட்டமிட்டுள்ளனராம்.

Source link