சென்னை: மார்க்சிஸ்ட் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டு உள்ளது.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அத்தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று இரவு வெளியிட்டது.
இதன்படி
திருவொற்றியூர் – எல்.சுந்தர்ராஜன்
கந்தர்வகோட்டை- எம்.சின்னதுரை
பத்மநாபபுரம்- செல்லசுவாமி
பழநி- என்.பாண்டி
கீழ்வேளூர் – லதா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது.
