2028 ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவில் பங்கேற்க “உயிரியல் ரீதியான பெண்கள்” மட்டுமே தகுதியுடையவர்கள் என்ற புதிய விதிமுறையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொண்டுவந்துள்ளது.
அதாவது பிறக்கும்போதே பெண்ணாக பிறந்தவர்கள் மட்டுமே, ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
