கன்னியாகுமரி: ‘வில்-அம்பு, பாய்மரப் படகு, சைக்கில் ரவுண்ட்’ – விஜய் தேர்தல் பிரசாரம் | Photo Album \ Kanyakumari: Bow and arrow! Sailboat.! Cycle round! Vijay election campaign specials!

த.வெ.க., தலைவர் விஜய் கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். குமரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஜீரோ பாயிண்ட் கடற்கரை சாலைகளில் விசில் அடித்தவாறே சைக்கிள் ஓட்டியும், ‘ரோடு ஷோ’ மூலமும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

Source link