கவுகாத்தி: அசாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகோய்சூ-30 எம்கேஐ போர் விமானம் மாயமானது.
அசாமில் ரேடார் தொடர்பை அந்த விமானம் இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போர் விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது.

Copyright © 2026 | WordPress Theme by MH Themes