காணொளி: நார்வேயில் பெரும் தீ விபத்து – நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம்

காணொளிக் குறிப்பு, நார்வேயில் பெரும் தீ விபத்து – நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம்

காணொளி: நார்வேயில் பெரும் தீ விபத்து – நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம்

பிரசுரிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்

தெற்கு நார்வேயில் உள்ள ட்ராமன் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link