காணொளிக் குறிப்பு, ரஷ்யா மீது யுக்ரேன் நடத்திய வான்வழித் தாக்குதல்
காணொளி: ரஷ்யா மீது யுக்ரேன் நடத்திய வான்வழித் தாக்குதல்
பிரசுரிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்
யுக்ரேன் நடத்திய வான்வழித் தாக்குதலில் ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான வைல்ட் பெரிஸுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு பாதிக்கப்பட்டது. தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
