காணொளிக் குறிப்பு, இளையராஜா இரங்கல்
காணொளி: கித்தார் இசை கலைஞர் சதானந்தம் மறைவுக்கு இளையராஜா இரங்கல்
பிரசுரிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்
“என் இனிய பொன் நிலாவே” உள்ளிட்ட பாடல்களுக்கு கித்தார் வாசித்த இசை கலைஞர் சதானந்தம் மறைந்தார். சிறந்த இசைக் கலைஞரான சதானந்தத்திர்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
