கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வான பா.ஜ., கவுன்சிலர்கள்

கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வான பா.ஜ., கவுன்சிலர்கள் நேற்று டில்லி வந்தனர்.

அவர்களை புதுடில்லி ரயில் நிலையத்தில் வரவேற்ற டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சர்தேவா — இடமிருந்து இரண்டாவது உள்ளிட்டோர்.

Source link