கொஞ்சம் பீர்… கொஞ்சம் ஸ்நாக்ஸ்.. மொத்தத்தில் ரிலாக்ஸ்…

– நமது சிறப்பு நிருபர் –

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விமான நிலைய காத்திருப்பு அறையில், ‛பாலுக்கு பதிலாக பீர் சாப்பிடுகிறார்’ என்று கேலி செய்து, அவரது வீடியோ ஒன்றை, சமூக வலைதளங்களில், பரவ விட்டுள்ளனர். இதையடுத்து, ‛தமிழக அரசு நடத்தும், டாஸ்மாக்கிற்கு ஆதரவாக, அமைச்சர் மனோ தங்கராஜ் இருப்பதில் என்ன தப்பு?’ என மது குடிப்போர் தரப்பு கேட்கிறது.

அமைச்சர் மனோ தங்கராஜின் இந்த செயல் பற்றி, உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து பதிவிடுங்கள் வாசகர்களே!

Source link