கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை: கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

2014 ல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செங்கோடுக கிராமத்தில் தகராறில் முனுசாமி என்பவர் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் வந்தவாசி தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கமலக்கண்ணன், மதியழகன், நந்தகோபால் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

Source link