கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி ‘திரில்’ வெற்றி…

19வது ஐபிஎஸ் திருவிழா இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டத்திலும், கொல்கத்தா 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

Source link