காலையில் வீழ்ச்சி… மாலையில் கிடுகிடு உயர்வு! தங்கம் விலையில் திடீர் திருப்பம்! News karthik

September 11, 2026 kalkionline 0

இந்திய சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று காலையில் (செப்டம்பர் 11) தங்கத்தின் விலை மளமளவென சரிந்தது. […]

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி: ஷஃபாலி அதிரடியால் வங்கதேசம் வீழ்ந்தது!

September 11, 2026 kalkionline 0

அரையிறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்தியாவிற்கு எதிராக இறுதிப் போட்டியில் களமிறங்கும் அணி இலங்கையா? பாகிஸ்தானா? என்பது அவர்கள் மோதவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் முடிவில் […]

#BIG BREAKING : புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்..!

September 11, 2026 kalkionline 0

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90)  இன்று (செப்.11) வயது மூப்பு காரணமாக காலமானார். 1936ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழறிவு, நகைச்சுவை மற்றும் சிறப்பான பேச்சாற்றலால் பட்டிமன்ற உலகில் […]

நாதக இடைத்தேர்தல் வேட்பாளர்கள் செப்டம்பர் 13-ல் அறிவிப்பு

September 11, 2026 kalkionline 0

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் வரும் 13ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டமன்ற தேர்தலில் விஜய் த.வெ.க. 108 […]

ஏஐ ஆபத்தை எச்சரித்த ரோபோக்கள் போராட்டம்

September 11, 2026 kalkionline 0

ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையைப் பறிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சீரழித்து விடும் என ஐநா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. ஏஐ டேட்டா சென்டர்களை அமைக்க கோடிக் கணக்கிலான லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்பதால் […]

காலம் மாறியது! திரை போட்டியும் முடிந்தது. நட்புடன் அஜித் கார் ரேசை துவக்கி வைக்கும் விஜய்!

September 11, 2026 kalkionline 0

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் லண்டன் புறப்பட்டுள்ளார் . அவருடன் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் ஒரு சிலரும் […]

மின்துறை ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: வெளியானது அதிரடி அறிவிப்பு.!

September 11, 2026 kalkionline 0

தொடர்ந்து ஆபத்தான சூழலில் மின்சாரப் பணிகளை செய்யும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு, விபத்து காலத்தில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய காப்பீட்டுத் தொகை மற்றும் இழப்பீட்டு உரிமைகளை இனி சட்டபூர்வமாக உடனடியாகப் பெற இந்த அறிவிப்பு […]

#BREAKING: மதுரை கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு திடீர் தடை விதித்த மாநகராட்சி.!

September 11, 2026 kalkionline 0

மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வருகின்ற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி குடமுழுக்கு பெருவிழா நடைபெற இருக்கிறது. இந்த குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதால், மதுரையில் பாதுகாப்பை […]

2026 செப்டம்பர் 11: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

September 11, 2026 kalkionline 0

இந்திய சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று (செப்டம்பர் 10) ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.880 உயர்ந்தது. இதன்படி நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தேதி மற்றும் முக்கிய விவரங்கள்…

September 11, 2026 kalkionline 0

இத்தலத்தின் மூலவர், சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இத்தலத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சி அம்மனாவார். இவரது விக்கிரகம், பச்சை மரகதக் கல்லால் ஆனது. அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ […]

இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

September 10, 2026 kalkionline 0

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு […]

விஜய் மகன் சஞ்சயின் முதல் படம் எப்படிப்பட்ட கதை தெரியுமா? ‘சிக்மா’ படத்தின் ரகசியங்கள் இதோ!

September 10, 2026 kalkionline 0

இயக்குனர் கனவும் தூண்டுதலும் : கனடாவில் பயின்ற சஞ்சய் ” சிட்டி ஆஃப் காட் ‘ ( City of God ) என்ற பிரசேலியத் திரைப்படத்தைப் பார்த்த பிறகே இயக்குனர் ஆக வேண்டும் […]

மாநில கட்சி அந்தஸ்தை பெற்றது தவெக.!

September 10, 2026 kalkionline 0

​மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பிரிவு 29A-ன் கீழ் ஒரு புதிய கட்சியானது இந்திய தேர்தல் ஆணையத்தில் தன்னை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து கொள்ளலாம். தகுதிகள்: ​ஒரு கட்சிக்கு மாநில கட்சி என்ற அங்கீகாரம் பெற […]

உஷார்.. புகைப் பிடிக்காமலேயே பறிபோகும் 3 லட்சம் உயிர்கள்: இந்தியாவில் வெடிக்கும் ‘சைலண்ட் கில்லர்’!

September 10, 2026 kalkionline 0

இந்தியாவில் மட்டும் புகைப் பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அருகில் இருப்பவர்கள் சுவாசித்து, அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிககை 1990-ம் ஆண்டைக் காட்டிலும் தற்போது 50% உயர்ந்துள்ளது. இதில் 2023-ம் ஆண்டில் மட்டும் 3.25 லட்சம் பேர் […]

ஸ்டாலின் தாடை உடைப்பு சர்ச்சை: முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதில்!

September 10, 2026 kalkionline 0

திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் அந்த வீடியோவில் “நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் நடைபெற்ற சில சர்ச்சைகள், தமிழ் மக்கள் மத்தியிலும் நம் உடன்பிறப்புகள் மத்தியிலும் கடுமையான கோபத்தையும், அதிருப்தியையும் உண்டாக்கியதை நான் உணர்கிறேன். […]

பல கோடிகளை தாண்டும் சிங்கப்பூர் பிரதமர் சம்பளம்: இந்திய பிரதமரின் ஊதியம் என்ன தெரியுமா?

September 10, 2026 kalkionline 0

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஹாங்காங் தலைமை நிர்வாகி டெனால்ட் செங் இருக்கிறார். இவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்க தலைவராக இருந்தாலும், சீனாவினால் நியமிக்கப்பட்ட அரசாங்க உயர் அதிகாரியாக இருக்கிறார். ஆனாலும் சீன […]

குட் நியூஸ்..! இனி டைப் செய்ய வேண்டாம், பேசினாலே போதும்: தமிழ்நாடு அரசின் புதிய ஏ.ஐ (AI) திட்டம்..!

September 10, 2026 kalkionline 0

பொதுமக்கள் பயன்பாட்டை எளிதாக்க, தமிழகத்தின் அனைத்து 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவிலும் இந்த ஏ.ஐ டிஜிட்டல் கியோஸ்க்குகள் (Digital Kiosks) நிறுவப்பட உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்ட […]

திருப்பதி கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காப்பீடு – தேவஸ்தான நிர்வாகம் முடிவு..!

September 10, 2026 kalkionline 0

குறிப்பாக இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றுவரை எள்ளளவும் குறைந்தபாடில்லை. ஏழு மலைகளின் […]

#BREAKING : தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் இது தான்..!

September 9, 2026 kalkionline 0

அதன்படி முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ளது. கூட்டணி தலைவராக முதல்-அமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் 2 தொகுதி இடைத்தேர்தல் […]

தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு

September 9, 2026 kalkionline 0

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தவெக ஆதரவு கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் தலைமையில் உருவான […]