கோவை: திமுக இளைஞரணி மேற்கு மண்டல மாநாடு… ஏற்பாடுகள் மும்முரம்! – Photo Album

கோவை: திமுக இளைஞரணி மேற்கு மண்டல மாநாடு… ஏற்பாடுகள் மும்முரம்! – Photo Album

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தி வருகின்றனர். கோவை கணியூர் பகுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை “மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு” நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Source link