கோவை தொழில் துறைக்கு தொடரும் நெருக்கடி!

கோவை: சுங்கச்சாவடிகள் கட்டண உணர்வால் கோவை தொழில்துறைக்கு அடுத்தடுத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர். தமிழகத்​தில் 6,600 கி.மீ. தேசிய நெடுஞ்​சாலைகள், அண்டை மாநிலங்​களு​டன் இணைக்​கப்​பட்​டுள்​ளன.

இவற்​றின் வழி​யாக, தினசரி ஆயிரக்​கணக்​கான சரக்கு வாக​னங்​கள், அரசு மற்​றும் ஆம்னி பேருந்​துகள், பயணி​கள் வாக​னங்​ள் உள்​ளிட்​டவை பயணித்து வரு​கின்​றன. இச்​சாலைகளைப் பயன்​படுத்​தும் வாக​னங்​களிடம் கட்​ட​ணத்தை வசூலிக்க 77 இடங்​களில் சுங்​கச்​சாவடிகள் செயல்​படு​கின்​றன.

இவற்​றில் சென்னை – கன்​னி​யாகுமரி, திருச்சி – சேலம், சேலம் – கோவை உள்​ளிட்ட தேசிய நெடுஞ்​சாலைகள் முக்​கிய​ மானவை​யாகும். சுங்​கச்​சாவடிகளில் ஒவ்​வொரு ஆண்​டும், 5 சதவீதம் கட்​ட​ணத்தை உயர்த்​திக்​கொள்ள, தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் அனு​மதி அளித்​துள்​ளது.

Source link