சண்டிகர் 22-வது செக்டார் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள மொபைல் போன் கடையில் நேற்று மதியம் தீப்பற்றியது.

சண்டிகர் 22-வது செக்டார் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள மொபைல் போன் கடையில் நேற்று மதியம் தீப்பற்றியது

. அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவியது. சண்டிகர், ஹரியானாவின் குருகிராம், பஞ்சாபின் மொஹாலி ஆகிய இடங்களில் இருந்து, 15- வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏராளமான மொபைல் போன்கள் நாசம் அடைந்தன.

Source link