சமூகத்தில் சகோதரத்துவம் வளர்த்து ஒற்றுமையை வலுப்படுத்துவோம்: தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து

மதி​முக பொதுச்​செய​லாளர் வைகோ: ஏழை, எளிய மக்​களுக்கு நன்​கொடை வழங்​கி, ஈதுப் பெரு​நாளில் ஈந்​து​வக்​கும் மகிழ்ச்​சி​யில் திளைக்​கும் இஸ்​லாமிய மக்​களுக்கு வாழ்த்துகள்.

ஐயுஎம்எல் தேசிய தலை​வர் கே.எம்​.​காதர் மொய்​தீன்: ஒன்றே குலம் ஒரு​வனே தேவன், பிறப்​பொக்​கும் எல்லா உயிர்க்​கும் என்​னும் உன்னத கொள்​கைகளை நிலைநிறுத்​தும் ரம்ஜான் வாழ்த்​துகள்.

மேலும், தேமு​திக தலை​வர் பிரேமலதா, தமாகா தலைவர்வாசன், அமமுக பொதுச்​செயலா​ளர் டிடிவி தினகரன், தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன், ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து, தேசியலீக் மாநிலத் தலைவர் நாகூர் ராஜா, மஜக தலை​வர் தமி​முன் அன்​சா​ரி, தமிழ்​நாடு முஸ்​லிம் லீக் நிறு​வனத் தலை​வர் வி.எம்​.எஸ்​.​முஸ்​த​பா உள்​ளிட்​டோரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

Source link