சாதிக் பாஷா, 38ஆற்காடு, ராணிப்பேட்டை இ ரண்டு கட்சிகளும் மாத்தி மாத்தி மதுவிலக்கு கொண்டு வரேன்னு சொன்னாங்க.

சாதிக் பாஷா, 38ஆற்காடு, ராணிப்பேட்டை

இ ரண்டு கட்சிகளும் மாத்தி மாத்தி மதுவிலக்கு கொண்டு வரேன்னு சொன்னாங்க. இதுவரைக்கும் கொண்டு வரல. பாலாற்றில் மணல் கொள்ளை நடக்குது. கஞ்சா, போதை பழக்கம் அதிகமாகுது. அதனால, படிக்கிற பசங்க வேலைக்கு போற இளைஞர்கள் எல்லாம் கெட்டு போறாங்க. குடும்பங்கள் ரொம்ப பாதிப்பு அடையுது. ஊழல் இல்லாத ஆட்சி வேணும். விஜய்க்கு தான் இந்த முறை ஓட்டு போட போறோம்.

Source link