சிஜேபி போராட்டக்காரர்கள் மீது தடியடி – BBC News தமிழ்

காணொளிக் குறிப்பு, டெல்லி போராட்டக்காரர்கள் மீது தடியடி.

காணொளி: சிஜேபி போராட்டக்காரர்கள் மீது தடியடி

பிரசுரிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்

நீட்தேர்வு முறைகேடு தொடர்பாக டெல்லியில் சிஜேபி கட்சியினர் தொடர் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link