'சிறு முதலீட்டாளர்கள் March 15, 2026 Dinamalar வணிகம் 0 சிறு முதலீட்டாளர்கள் பொறுமை காக்கவும் போ ர் போன்ற நிச்சயமற்ற சூழலில், சிறு முதலீட்டாளர்கள் பொறுமை காப்பது அவசியம். இதுவே சிறந்த உத்தி. கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் ஆகியவற்றின்போது பங்குச் சந்தைகளில் அதீத ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. பின் காலப்போக்கில் சந்தைகள் நிலையாகின. இதுபோன்ற சூழல்கள் நீண்ட நாள் நிலைத்திருக்காது. ஏற்ற இறக்கங்களை வைத்து சந்தைகளை மதிப்பிடக்கூடாது. மாறாக, இந்த காலக்கட்டங்களில் சந்தைகள் நியாயமாகவும், திறனுள்ள வகையிலும் செயல் படுகின்றனவா என்பதையே கவனிக்க வேண்டும். – துஹின் காந்த பாண்டே தலைவர், செபி Source link