தன் வீட்டுக் கதவு பூட்டியிருந்ததால் கணவரை அழைக்க உதவி கேட்ட பக்கத்து வீட்டு மூதாட்டிக்கு, ஆசிரியை தன் செல்போனைத் தந்து உதவினார்.சிறிது நேரம் கழித்து அந்த மூதாட்டியே போன் செய்து, “என் கணவருக்கு ஏன் போன் செய்தீர்கள்?” என்று கோபமாகக் கேட்டு ஆசிரியையை அதிர்ச்சியடைய வைத்தார்.







