சீனாவில் நிலச்சரிவால் கட்டடங்கள் சேதமடைந்த காட்சி

காணொளிக் குறிப்பு, காணொளி: நிலச்சரிவால் கட்டடங்கள் சேதமடைந்த தருணம்

காணொளி: சீனாவில் நிலச்சரிவால் கட்டடங்கள் சேதமடைந்த காட்சி

பிரசுரிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்

சீனாவின் சோங்சிங் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளும் கடைகளும் சேதமடைந்த காட்சி காரின் டாஷ்கேமில் பதிவாகியுள்ளது. இந்த பேரிடரால் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர். நிலச்சரிவுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link