காணொளிக் குறிப்பு, பாண்டா கரடிகளைக் கொடுத்து உறவுகளை வளர்க்கும் சீனா – வரலாறு என்ன?
பாண்டா கரடிகளை பரிசளித்து பிற நாடுகளுடன் உறவு வளர்க்கும் சீனா – எப்படி?
பிரசுரிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்
சீனா மற்ற நாடுகளுடனான தனது உறவை பலப்படுத்திக் கொள்ள பாண்டா கரடிகளைக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளது. இது ‘பாண்டா ராஜதந்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நடைமுறை எப்போது தொடங்கியது? தற்போது அது எவ்வாறு பரிணமித்துள்ளது? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
