சீர்காழியில் செந்தில்செல்வன் தனி சின்னத்தில் போட்டி: மதிமுக வேட்பாளர் பட்டியல்

இந்நிலையில், தற்போது அக்கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சனிக்கிழமை (மார்ச் 28) வெளியிட்டார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி வருவது கவனிக்கத்தக்கது.

மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:

1. கடையநல்லூர் – ராஜேந்திரன்

2. மதுரை தெற்கு – பூமிநாதன்

3. மொடக்குறிச்சி – செந்தில்நாதன்

4. சீர்காழி (தனி தொகுதி) – செந்தில்செல்வன் (தனி தொகுதியில் போட்டி)

Source link