சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: சுங்க கட்டண உயர்வை மத்​திய அரசு மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என, ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இதுகுறித்​து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்க தலை​வர் அன்​பழகன் வெளி​யிட்ட அறிக்​கை: ஏப்​ரல் 1-ம் தேதி முதல் சுங்க சாவடி கட்​ட​ணம் தமிழகத்​தில் சில இடங்​களில் உயர உள்​ளது.

அதாவது, தமிழகத்​தில் ஸ்ரீபெரும்புதூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை,நாங்​குநேரி, வாணியம்​பாடி, விராலிமலை, கப்​பலூர், கனியூர், ஆத்​தூர், தேனி உள்​ளிட்டதேசிய நெடுஞ்​சாலைகளில் அமைந்​துள்ள சுங்கச் சாவடிகளில் இந்தகட்டண உயர்வு அமல்​படுத்​தப்பட உள்​ளது.

Source link