செந்தூரில் நீண்ட காலமாக வெற்றி பெற்று வரும் அமைச்சரவை பிரதிநிதி, உடல் நிலையை காரணம் காட்டி ஒதுங்க

செந்தூரில் நீண்ட காலமாக வெற்றி பெற்று வரும் அமைச்சரவை பிரதிநிதி, உடல் நிலையை காரணம் காட்டி ஒதுங்க முயன்றாராம்.
ஆனால், ‘தகுதியான வேறு நபர் இல்லை. நீங்கள் தான் அங்கு போட்டியிட வேண்டும்’ என சூரிய கட்சி தலைமை வற்புறுத்தியதாம். அதனால், முடியாத நிலையிலும் தேர்தலுக்கு தயாராகும் அந்த ‘அனித’மான அண்ணாச்சி, தன்னுடன் கூடவே இருக்கும் அடாவடியான ஆட்கள் சிலரை தேர்தல் முடியும் கிட்டத்துல வர வேண்டாம் என்று சொல்லி விரட்டி விட்டிருக்கிறாராம்.

Source link