‘சென்னையில் களமிறங்கும் 16 தவெக வேட்பாளர்கள்!’ – விஜய் வெளியிடப் போகும் வேட்பாளர் பட்டியல் இங்கே! |“Chennai Poll Battle Heats Up: 16 TVK Candidates Finalised – Full List by Vijay Coming Soon!”

வேளச்சேரி – கிறிஸ்டி பிரித்திவி

ஆர்.கே.நகர் – மரிய வில்சன்

கொளத்தூர் – வி.எஸ்.பாபு

சேப்பாக்கம் – டி.செல்வம்

துறைமுகம் – சினோரா அசோக்

மயிலாப்பூர் – வெங்கட்ராமன்

தி.நகர் – புஸ்ஸி ஆனந்த்

TVK Vijay - விஜய்

TVK Vijay – விஜய்

அண்ணா நகர் – ராம்குமார்

சோழிங்கநல்லூர் – ஈ.சி.ஆர்.சரவணன்

ராயபுரம் – கோகுல்

திரு.வி.க நகர் (தனி) – பல்லவி

தவெக தலைவர் விஜய் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், விஜய் தான் போட்டியிட பெரம்பூர் தொகுதியை டிக் அடித்திருக்கிறார். பெரம்பூரில் கணிசமாக இருக்கும் சிறுபான்மையினரின் ஓட்டும் சிட்டிங் எம்.எல்.ஏ மற்றும் திமுக வேட்பாளரான ஆர்.டி.சேகர் மீதான அதிருப்தி விஜய்க்கு கைகொடுக்கும் என தவெக தரப்பு நம்புகிறது.

Source link