சென்னை: அதிமுக இன்று அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில் 15 முன்னாள் அமைச்சர்கள் மீண்டும்

சென்னை: அதிமுக இன்று அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில் 15 முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

அவர்கள் போட்டியிடும் தொகுதிகள்/ விவரம் வருமாறு;

திருவள்ளுர் – பி.வி.ரமணா

மாதவரம் – மாதவரம் வி. மூர்த்தி

காஞ்சிபுரம் – வி. சோமசுந்தரம்

ஓசூர் – பி. பாலகிருஷ்ண ரெட்டி

கீழ்பென்னாத்தூர் – எஸ். ராமச்சந்திரன்

செய்யார் – முக்கூர் என். சுப்பிரமணியன்

திருப்பூர் (வடக்கு) – எம்.எஸ்.என். ஆனந்தன்

கிணத்துக்கடவு – செ. தாமோதரன்

பொள்ளாச்சி- பொள்ளாச்சி வி. ஜெயராமன்

உடுமலைப்பேட்டை-உடுமலை கே. ராதாகிருஷ்ணன்

கடலூர் – எம்.சி. சம்பத்

தூத்துக்குடி – சி.த. செல்லப்பாண்டியன்

ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி.சண்முகநாதன்

அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா

கன்னியாகுமரி – என். தளவாய் சுந்தரம்

Source link