சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: *தமிழக

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

*தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏடிஜிபியாக இருந்து டிஜிபியாக பால நாக தேவி பதவி உயர்வு பெற்றார்.

* பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி சந்தோஷ் குமாருக்கு பொருளாதார ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

* ஐஜி ரூபேஷ் குமார் மீனா குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.

Source link