சென்னை: சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் ஸ்டாலினின் 5ம் கட்ட பிரசாரப் பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் அடுத்தகட்ட பிரசாரத்தை வரும் 13ம் தேதி திருவள்ளூரில் துவங்குகிறார்.
இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில்;
13ம் தேதி
மாலை 5:00 – திருவள்ளூர், மருத்துவக் கல்லூரி சாலை பொதுக்கூட்டம், (திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூவிருந்தவல்லி, ஆவடி)
மாலை 7:00 – ராணிப்பேட்டை,அம்மூர் ரோடு பொதுக்கூட்டம், (ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு)
14ம் தேதி
மாலை 5:00 – வேலூர் பொதுக்கூட்டம், (வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கீழ்வைத்தியநாதன்குப்பம், குடியாத்தம்)
மாலை 7:00 – திருப்பத்தூர், மண்டலவாடி மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டம், (திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை)
15ம்தேதி
மாலை 5:00 – காரிமங்கலம், பெரியாம்பட்டி பொதுக்கூட்டம், (பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்)
மாலை 7:00 – சேலம், தேசிய நெடுஞ்சாலை பொதுக்கூட்டம், (சீலநாயக்கன்பட்டிசேலம் மேற்கு, வடக்கு & தெற்கு, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி)
16ம் தேதி
மாலை 5:00 – நாமக்கல், பொம்மைக்குட்டைமேடு பொதுக்கூட்டம், (நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு)
மாலை 7:00 – பெரம்பலூர், ஓதியம் பிரிவு , குன்னம் பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டம், (பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம்)
