சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆக வெங்கட்ராமன் உள்ளார். இந்நிலையில், அவரை மாற்றி புதிய டிஜிபி ஆக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
விரிவான செய்தி சற்று நேரத்தில்….
