சென்னை: தெற்கு ரயில்வே அறிக்கை: எழும்பூரில் இருந்து இன்று இரவு 11:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள்

சென்னை: தெற்கு ரயில்வே அறிக்கை:

எழும்பூரில் இருந்து இன்று இரவு 11:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:00 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். கன்னியாகுமரியில் இருந்து, வரும் 16ம் தேதி இரவு 9:35க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:15 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும்

சென்ட்ரலில் இருந்து, இன்று இரவு 11:55க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 4:30 மணிக்கு கேரள மாநிலம் கொல்லம் செல்லும். கொல்லத்தில் இருந்து, வரும் 16ம் தேதி மாலை 6: 30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:30 மணிக்கு சென்ட்ரல் வரும். முன்பதிவு துவங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link