சென்னை: தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு, மக்களுக்கு என்ன சொல்றீங்க? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு

சென்னை: தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு, மக்களுக்கு என்ன சொல்றீங்க? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினி கையெடுத்து கும்பிட்டார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் நடிகர் ரஜினி கூறியதாவது: ஜெயிலர் 2 படத்திற்கான படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. வெளியீட்டு தேதியை பட நிறுவனம் அறிவிக்கும்” என்றார்.

கமலுடன் இணைந்து நடக்கும் படத்திற்கு ஷூட்டிங் எப்பொழுது தொடங்கும் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என ரஜினி பதில் அளித்தார்.

நோ கமென்ட்ஸ்!

தேர்தலில் பிரசாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு, ‘நோ கமென்ட்ஸ்’ என்று பதில் அளித்தார், நடிகர் ரஜினி.

தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு, மக்களுக்கு என்ன சொல்றீங்க? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினி கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.

Source link