சென்னை: 164 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.சென்னையில் நிருபர்களை

சென்னை: 164 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது.கூட்டணி கட்சிகள் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், 59 தொகுதிகளில் கூட்டணி கட்சி சின்னங்களிலும் போட்டியிடுகிறோம்.

கன்னியாகுமரி – மகேஷ்

நாகர்கோயில் – ஆஸ்டின்

ராதாபுரம்- அப்பாவு

பாளையங்கோட்டை – அப்துல் வஹாப்

நெல்லை- சுப்பிரமணியன்

ஆலங்குளம்- பால் மனோஜ்பாண்டியன்

தென்காசி – கலை கதிரவன்

வாசுதேவல்லூர் – ராஜா

கோவில்பட்டி – கருணாநிதி

ஓட்டப்பிடாரம்- ராமஜெயம்

திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி – கீதாஜிவன்

விளாத்திகுளம்- மார்கண்டேயன்

முதுகுளத்தூர்- ராஜகண்ணப்பன்

ராமநாதபுரம்- காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

திருச்சுழி- தங்கம் தென்னரசு

அருப்புக்கோட்டை- கேகேெஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன்

சாத்தூர் – கடற்கை ராஜ்

கம்பம் – ராமகிருஷ்ணன்

போடி- ஓபிஎஸ்

ஆண்டிப்பட்டி – மகாராஜன்

திருமங்கலம்- சேடபட்டி மணிமாணன்

திகுன்றம் – கிருத்திகா

மதுரை மேற்கு – ரகுபாலாஜி

மதுரை மத்தி- தியாகராஜன்

மதுரை வடக்கு- தளபதி

சோழவந்தான் வெங்கடேசன்

மதுரை கிழக்கு -மூர்த்தி

மானாமதுரை – தமிழரசி

Source link