காணொளி: கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியான ஜனநாயகன்
பிரசுரிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளியாகியுள்ளது. அவரது ரசிகர்கள் ஆடல் பாடலுடன் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்
