ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் | Earthquake – Powerful 6.3 Magnitude Earthquake Strikes Japan

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் இன்று (மார்ச் 260 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் அதிக மக்கள் வசிக்கும் மிகப்பெரிய தீவான ஹோன்சு உடைய கடற்பகுதியில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.

இரவு 7.48 மணியளவில் பூமிக்கு 60 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Source link