டாப் 500 பட்டியலில் சறுக்கும் 'ப்ளூ-சிப்' நிறுவனங்கள்

க டந்த சில வாரங்களாக உலகளாவிய பங்குச்சந்தைகளில் நிலவி வரும் கடும் விற்பனை அழுத்தம், இந்திய ‘ப்ளூ-சிப்’ நிறுவனங்களின் சந்தை மதிப்பை பெரிதும் பாதித்துள்ளது. இதன் விளைவாக, அதிக சந்தை மதிப்பு கொண்ட உலகளாவிய ‘டாப் 500’ நிறுவனங்களின் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளன.

காரணங்கள்

 அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை அச்சம் மற்றும் வட்டி விகித மாற்றங்கள்

 அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது

 மத்திய கிழக்கில் போர் 3வது வாரமாக நீடிப்பதால், தொடர்ந்து அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை

 தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்கால வருவாய் குறித்த கவலை.

Source link