டில்லி கேப்டனுக்கு அபராதம்

சென்னை: சேப்பாக்கத்தில் நடந்த சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறியது. இதனையடுத்து பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 24 லட்சம், ‘லெவன்’ அணியில் இடம் பெற்ற ‘இம்பாக்ட்’ வீரர்கள் உட்பட மற்றவர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

நாடு திரும்பினார் கம்மின்ஸ்

ஐதராபாத்: ஐதராபாத் அணியின் ‘ரெகுலர்’ கேப்டன் பாட் கம்மின்ஸ். முதுகுப்பகுதி காயத்தால் கிரிக்கெட் லீக் தொடரின் துவக்க போட்டிகளில் பங்கேற்கவில்லை. இஷான் கிஷான் தற்காலிக கேப்டனாக செயல்படுகிறார். காயத்தின் தன்மையை கண்டறிய ‘ஸ்கேன்’ எடுக்க வேண்டியிருப்பதால், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். வரும் ஏப். 17ல் மீண்டும் அணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.

Source link