ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பு; ‘எகிறிய’ தங்கம் விலை – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு; இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 ஆகவும், பவுனுக்கு ரூ.2,080 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,680 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,17,440 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.290 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
