தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 640 குறைந்து ரூ 1,16, 560க்கு விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ 5 குறைந்து ரூ 275க்கு விற்பனையானது.

Source link