மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், தேவர் ஜெயந்தி முன்னிட்டு தங்க கவசத்தை எடுத்து ஒப்படைத்துள்ளோம். தமிழ்நாடுஅரசு மற்றும. காவல்துறை செயல்பாடுகளை இல்லை, தமிழ்நாடு அரசின் செயல்பாடு இல்லை தேடுகதேடுதே தேடிக்கிட்டே இருக்குது தவிர முதலமைச்சர் ஸ்டிரிப்டாக இருந்த பயப்படுவார்கள் யாரைப் பற்றியும் பயமும் கிடையாது.
முதலமைச்சர் எதைபற்றியும் அவர் வாயை திறப்பது இல்லை.அவரது அமைச்சர்கள் எதோ பேசுகிறார்.காவல்துறை இந்த செயல்பாடுகளுக்கு முதலமைச்சர் தான் காரணம். அசுரவேகத்தில் கொலை, கொள்ளை கொள்ளை கற்பழிப்புகள், லஞ்சம் அதிகம் நடப்பது. இந்த ஆட்சியில் தான் .ஆனால் இதனை கட்டுபடுத்துவதற்குள் இவர் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை .
கொள்ளையடிக்கிறான் போகிறான், கற்பழிக்கிறான், தலையை வெட்டுகிறான் எந்தவித கட்டுப்பாடும் இல்லை, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை;விலைவாசி விண்ணைத்தொடுகிறது இனிமேல் வாழவே முடியாது .திமுக 25 ஆண்டுகள், அதிமுக 31 ஆண்டுகள் என திமுக, அதிமுகவும் சிறப்பான ஆட்சிகளை கொடுத்துள்ளோம் ஆனால் இப்போதைய ஆட்சியில் அரிசி, எண்ணைய் என அனைத்துவிலையும் உயர்ந்துவிட்டது.அரிசி பதுக்கல் தொடங்கிவிட்டது.
மழை பாதிப்பை நம்ம டிவி பார்ப்பது போலதான் அவர்களும் டிவியை தான் பார்க்கிறார்கள். பேப்பரில் தான் செய்தி வருகிறது. மாற்று நடவடிக்கை இல்லை.நடிகர் தனுஷை பார்த்து ஆளும்கட்சி பதட்டமடைகிறது. நடிகராக 5 ஆண்டு ஆட்சி கொடுத்திருக்கிறார்கள், அடுத்து தனுஷிடம் கொடுத்துவிடுவார்களோ என்று பதட்டமடைகின்றனர்.முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தவெகவில் மரியாதை இல்லை 101ஆவது துணை பொதுச்செயலாளராக உள்ளார்
தனுஷிற்கு பின்னால் பாஜக இருந்தால் என்ன; பாஜகவுடன் பேசுவதில் என்ன தவறு; நாங்கள் பாஜகவுடன் தான் இருக்கிறோம்.SIR சிறப்பான செயல்அதனை தவறு என்றால் நிருபிக்கனும்
அதிமுகவில் தனுஷ் வருவது குறித்த கேள்விக்கு?
அதிமுகவிற்கு வருவாரா? பாஜகாவிற்கு வருவாரா என கேட்கிறார்கள் பாஜகவில் இருந்தால் தவறு ஒன்றுமில்லை. விஜய் அரசு இந்த 6 மாசம் தாண்டட்டும் எதோ அதிர்ஷ்டத்தில் வந்துவிட்டார்.அதிமுக – பாஜக கூட்டணி் 45 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருக்கிறோம்.அதிமுக இருக்கிறதா என கேட்கும் நிர்மல்குமாருக்கு கண் தெரியுமா? பரமசிவன் பாம்பு கழுத்தில் இருக்கும் பாம்பு போல மாறியுள்ளார் நிர்மல்குமார்.
லெட்டர்பேடு இல்லாத கட்சி எதுவுமில்லை, அனைத்து கட்சிகளிலுமே லெட்டர்பேடு இருக்கதான் செய்யும்.அதிமுக என்பது தனிப்பட்ட பலம், தவெகவை ஆதரித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போதைய ஆட்சி குறித்து பேசுவது நியாயமானது நாங்கள் வரவேற்கிறோம் பாராட்டுகிறோம்.
கரெக்டா தில்லா ஆம்பளைகள்போல பேசுகின்றனர். ஆனாலும் அதற்கு பின்னாலும் ஆதரிப்பது ஏன்?சண்முகமும் வீரபாண்டியும் சிந்தித்தால் நல்லா இருக்கும்நாங்கள் தான் நிரந்தரமாக இருப்போம், அதிமுகவிற்கு டெபாசிட் கிடைக்காது என்றார்நிர்மல்குமார். ஆனால் அவரது கூட்டணி கட்சிதான் டெபாசிட் இழந்துள்ளது.
ஒருங்கிணைந்த அதிமுக வாய்ப்புள்ளதா?
3 பேர் தான் சென்றுள்ளனர் வர்களுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை,இந்த ரெயில் செங்கொட்டை டெல்லிக்கு போய்கிட்டு இருக்கிறது. ஏறிகொண்டால் எல்லோரும் பத்திரமாக சேரலாம்; அங்குபோனால் மந்திரி பதவி கிடைக்கும் என்கிறார்கள்; பல விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டு சிலர், வந்திருக்கிறார்கள் அதற்கு பின்னாலும் ஒழுங்காக நடக்கவில்லை என்றால் பொதுச்செயலாளர் நடவடிக்கை எடுப்பார்.
சசிகலா, டிடிவி ஒருங்கிணைப்பா என்ற கேள்விக்கு?அதை அவர்களிடம் கேளுங்கள், அதை பற்றி தெரியவில்லை என்று கூறினார்.
