தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே போகும் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும்.
இந்த தேர்தல், பணநாயகத்திற்கும் ஜனநாயகத்திற்கும், நேர்மைக்கும் ஊழலுக்கும், அநீதிக்கும், உண்மைக்கும் நடக்கும் தேர்தல். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தடம் மாறாமல் பழனிசாமி செயல்படுவார். தமிழகம் அனைத்து துறைகளிலும், வளர்ச்சி பெற அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். சுயநலவாதிகளை தவிர்த்து, பொதுநலவாதி பழனிசாமிக்கு வாய்ப்பு கொடுங்கள்.
– வாசன், தலைவர், த.மா.கா.,
