தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க உத்தரவு

சென்னை: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை தொழிலாளர் நல தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அவசரசிகிச்சையுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில், தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் செயல்படுத்தப்படுகிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், தினமும் 12 மணி நேரம் என்ற அடிப்படையில் 2 ஷிப்ட்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

Source link