தமிழக முன்னாள் சபாநாயகரை, மத்திய அமைச்சர் முருகன் நேற்று சந்தித்தார். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சார்பில்,

தமிழக முன்னாள் சபாநாயகரை, மத்திய அமைச்சர் முருகன் நேற்று சந்தித்தார்.

அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சார்பில், மத்திய இணை அமைச்சர் முருகன், அவினாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று, சேலம், கன்னங்குறிச்சியில் உள்ள முன்னாள் சபாநாயகரும், அவினாசி தொகுதி, எம்.எல்.ஏ.,வுமான தனபால் வீட்டுக்கு வந்தார்.

தனபாலுக்கு சால்வை அணிவித்து, அவினாசி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தெரிவித்து ஆசி பெற்றார்.

மேலும், அவினாசி தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஆதரவாக செயல்படவும் கோரினார்.

Source link