நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு திட்டங்கள் பட்டியலிட்டு பேசி வருகிறார். அதின் முக்கிய வாக்குறுதிகள் தொகுப்பு…
* நாதக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு தனித்தொகுதி
* தமிழக தேசிய மரமாக பனைமரம் அறிவிக்கப்படும்
* தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள் அறிவிக்கப்படும்
* அனைவருக்கும் அரசு வேலை
* பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை
* தலைமை செயலகம், சட்டமன்றம் உள்ளிட்டவை திருச்சியில் இடம்பெறும் வகையில் மாற்றிஅமைக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார்.
மேலும் தகவல்கள் விரைவில் இதில் இணைக்கப்படும்..!
