தமிழ், புலம்பெயர் தமிழ் ஆய்வு நிறுவனம் சார்பில் வஞ்சி உலகத் தமிழ் மரபு திரைப்பட விழா

பல நாடு​களில் தமிழர்​கள் இருந்​தா​லும் பலருக்கு தமிழ் பேச​வும், படிக்​க​வும், எழுத​வும் தெரிய​வில்​லை. தமிழ் வளர்ச்​சிக்​காக இந்த அமைப்பு செய்​யும் அனைத்து பணி​களுக்​கும் விஐடி சார்​பில் ஒத்​துழைப்பு வழங்​கப்​படும். உலகில் மூத்த மொழி தமிழ். தமிழ் மொழி வளர்ச்​சிக்​காக விஐடி என்​றும் உறு​துணை​யாக இருக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில் விஐடி தமிழ் மன்ற நிர்​வாகி சிவக்​கு​மார், கர்​னாடக இசைப் பாடகர் சிக்​கில் குருசரண், தமிழ் மற்​றும் புலம்​பெயர் தமிழ் ஆய்வு நிறுவன துணைத் தலை​வர்​கள் மருத்​து​வர் ரேவதி சுயம்​புலிங்​கம், பாலா கண்​ணன், நாகலிங்​கம் உள்​ளிட்ட பலர் உரை​யாற்​றினர். விழா​வில் பங்​கேற்ற அனை​வருக்​கும் தமிழ் மற்​றும் புலம் பெயர் தமிழ் ஆய்வு நிறு​வனத்​தின் அடை​யாள​மான இலச்​சினை நினைவு பரி​சாக வழங்​கப்​பட்​டது. முன்​ன​தாக புலம் பெயர் தமிழர் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்​பட்​டது.

Source link