தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் இன்று வெளியிட்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 23 பெண்களுக்கும் 11 இஸ்லாமியர்களுக்கும் 11 கிறிஸ்தவர்களுக்கும் விஜய் வாய்ப்பளித்திருக்கிறார்.

தவெகவில் 23 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு
தவெகவில் 23 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்
திரு.வி.க.நகர் – பல்லவி
குமாரபாளையம் – விஜயலட்சுமி
திருப்பூர் வடக்கு – சத்தியபாமா
திருமயம் – சிந்தாமணி
சிவகங்கை – குழந்தைராணி
முதுகுளத்தூர் – மலர்விழி
சிவகாசி – கீர்த்தனா
ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி
வாசுதேவநல்லூர் – அமுதராணி
ஆத்தூர் – கலைச்செல்வி
வேடசந்தூர் – நாகஜோதி
குடியாத்தம் – சிந்து
குன்னம் – ரேவதி
பல்லாவரம் – காமாட்சி
மதுராந்தகம் – எழில் கேத்தலின்
ராணிப்பேட்டை – தாஹீரா
பாப்பிரெட்டிபட்டி – திலகவதி
கெங்கவல்லி – சுஜாதா
ஏற்காடு – லட்சுமி
தாராபுரம் – கெளரி சித்ரா
பவானிசாகர் – கலைச்செல்வி
அவிநாசி – கமலி
கவுண்டம்பாளையம் – கனிமொழி

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறுபான்மையினர்
ஜோசப் விஜய் – பெரம்பூர், திருச்சி கிழக்கு
மரிய வில்சன் – ஆர். கே. நகர்
எழில் கேத்ரின் – மதுராந்தகம்
கிங்சிலி ஜெரால்டு – வேதாரண்யம்
மரிய ஜான் – பாளையங்கோட்டை
சதீஷ் கிறிஸ்டோபர் – ராதாபுரம்
பெர்வின் கிங்ஸ் – நாகர்கோவில்
பிரேம் அலெக்ஸ் – குளச்சல்
மைக்கேல் – விளவங்கோடு
சபின் – கிள்ளியூர்
மதுரை தெற்கு – பீட்டர்
தாகிரா – ராணிப்பேட்டை
சையது புர்ஹான் – வாணியம்பாடி.
இம்தியாஸ் – ஆம்பூர்
இப்ராஹிம் – உதகை
நசீர் – திண்டுக்கல்
அசாருதீன் – பாபநாசம்
ஷெரிப் – புதுக்கோட்டை
பர்வேஸ் – அறந்தாங்கி
சாகுல் ஹமீது – ராமநாதபுரம்
ஜலீல் – கடையநல்லூர்
மதுரை மத்தி – முஸ்தபா
